Read More!
மாவீரன் பிரபாகரன் -ஆனந்த விகடன்
இடுகையிட்டது
ஆர்.கே.சதீஷ்குமார்
Friday, December 25, 2009
லேபிள்கள்:
ஆனந்தவிகடன்,
பிரபாகரன் புதிய செய்தி
0
கருத்துரைகள்
விடுதலை புலிகள் தலைவர் ,மாவீரன் பிரபாகரன் பற்றிய அபூர்வமான செய்திகளை தொகுத்து இந்த வார விகடனில் வெளிட்டுள்ளனர் .படித்து பாருங்கள் .....படத்தை கிளிக் செய்யவும் ...
Read More!
Read More!
வேட்டைகாரன் -குமுதம் ,ஆனந்த விகடன் விமர்சனங்கள்
இடுகையிட்டது
ஆர்.கே.சதீஷ்குமார்
Wednesday, December 23, 2009
லேபிள்கள்:
குமுதம்,
விஜய் அனுஷ்கா,
வேட்டைக்காரன்
2
கருத்துரைகள்
தமிழின் முக்கியமான பத்திரிக்கைகள் குமுதம் மற்றும் ஆனந்த விகடன் சினிமா விமர்சனங்கள் எப்போதும் படிக்க நன்றாக நச் என்று இருக்கும்.சில வேளைகளில் ஒன்று கொன்று முரண் படுவதும் உண்டு.ஆனால் வேட்டைக்காரன் விமர்சனம் மட்டும் சொல்லி வைத்தாற்போல் உண்மையை சரியாக விமர்சனம் செய்துள்ளன என்று நினைக்கின்றேன்.ஆரம்ப காலங்களில் விஜய் ரசிகர்களுக்காக பயந்து? கொஞ்சம் அதிகம் நக்கல் அடிப்பதை நிறுத்தி வைத்து இருந்த விகடன் ..வேட்டைகாரனை செம நக்கல் அடித்துள்ளது.குமுதம் விமர்சனம் எப்போதும் போல காரம் ..கிளிக் செய்து படித்து பாருங்கள்
Read More!
Read More!
கலைஞரின் ஓய்வும்,ராஜதந்திரமும்
இடுகையிட்டது
ஆர்.கே.சதீஷ்குமார்
Sunday, December 6, 2009
லேபிள்கள்:
அரசியல்,
கலைஞர்,
தமிழ் ஈழம் மலர அதரவு வேண்டி
2
கருத்துரைகள்
வணக்கம் .இன்று கலைஞர் ஒரு அறிவிப்பு வெளியுட்டுள்ளார் .வரும் ஜூன் மாதாம் தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாக ...அது என்ன ஜூன் மாத கணக்கு ..//? தன் மீது யார் யார் உண்மையான அன்புடன் பாராட்டு விழா எடுக்க போகிறார் என பார்க்கவா/ அல்லது எதையேனும் திசை திருப்ப வழக்கம் போல் பர பர ப்பு கிளப்பும் ராஜ தந்திரமா தெரிய வில்லையா ....எல்லாம் திருச்செந்தூர் முருகனுக்கு தெரியுமோ? அல்லது வந்தவாசி வரதராசருக்கு தெரிமோ /?
Read More!
தமிழ் ஈழம் மலர ஓட்டுஇங்கே போடுங்கள்
இடுகையிட்டது
ஆர்.கே.சதீஷ்குமார்
Monday, June 8, 2009
லேபிள்கள்:
தமிழ் ஈழம் மலர அதரவு வேண்டி
0
கருத்துரைகள்
தமிழ் ஈழம் மலர ,தமிழ் ஈழத்தில் நடந்தம்கொடுமைகளுக்கு விசாரணை வேண்டி ..ஒரு இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது .அதிலோ இதுவரை பத்து லச்சம் பேர் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக ,தமிழருக்கு தனி நாடு அவசியம் என வோட்டு போட்டுள்ளனர் .நீங்களும் இதற்க்கு அதரவு தெரிவித்து நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் ....நன்றி
ஈழம் மலர இங்கே அழுத்துங்கள் Read More!
ஈழம் மலர இங்கே அழுத்துங்கள் Read More!
பிரபாகரன் சர்ச்சை -ஆனந்த விகடனின் இரட்டை வேடம்
ஆனந்த விகடன் எப்போதும் தான் ஒரு வியாபாரி என்பதையே நிருபித்து வருகிறது ..சமீபத்திய தனது ஜுனியர் விகடன் இதழில் பிரபாகரன் இறப்புக்கு ஆதாரங்கள் எதுவும் சரியாக காண்பிக்காமல் இலங்கை அரசு மழுப்புகிறது என கார சாரமாக கட்டுரை வெளியிட்டது .ஆனால் அதிர்ச்சி தரும் படி .பிரபாகரன் இறந்து விட்டார் என்பது போல ,அஞ்சலி கட்டுரை போல தமிழ் ஈழம் அவ்வளவு தானா என்கிறது .
தமிழர்களின் சோகத்திலும் சோறு தின்னும் ஆட்களை என்ன செய்வது ...
பிரபாகரன் உயிருடன் உள்ளார் .நலமாக பத்திரமாக உள்ளார் என்பதற்கு கடந்த காலங்களில் அவர் தனது உயிரை ம்காப்பற்றி கொள்ள எவ்வளவு உசாராக இருந்தார் என்பதை பல மீடியாக்கள் கட்டுரை வெளியிட்டன .மேலும் அவரை சுற்றி எப்போதும் இருக்கும் இருநூறு கரும் புலிகளும் நம்பிக்கை தருகின்றனர் ..
இலங்கை வன்னி காடுகளின் நிலவரத்தை அங்குள்ள நில அமைப்பை எந்த சர்வதேச மீடியாக்களும் ,இலங்கை ராணுவமும் அறிய வாய்ப்பில்லை .அப்படியிருக்க அவர் தப்பியிருக்க முடியாது என சொல்ல இயலாது .
மரபணு சோதனை நடத்த வேண்டும் என குரல் கேட்க ஆரம்பித்ததுமே ..பிரபாகரன் குடும்பமே காலி என மறுபடி கதை கட்டி உள்ளது இலங்கை.
மீண்டும் அவர் வருவார்.இந்த சமயத்தில் மிகுந்த தைரியத்தை அளித்த பல.நெடுமாறன் ,மற்றும் நக்கீரனுக்கு நன்றி.
##கலைஞர் காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என ஒரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளார் .சோனியாவை பணிய வைக்கும் இந்த முயற்சி தோற்று கலைஞர் வெளியில் இருந்து காங்கிரசுக்கு ஆதரவு தர வேண்டும். ஈழ தமிழர் பிரச்சனையை வைத்து காங்கிரசுக்கு அவர் கடும் நெருக்கடி தர வேண்டும் .இதன் மூலம் தமிழ் உணர்வலையை தமிழகத்தில் தட்டி எழுப்பலாம் ..
தள்ளாத வயதில் பாத்ரூம் போக முடியாதவர் ,டெல்லி போயிருக்கிறார் என்றால்
தமிழனுக்காகவா .../தமிழனின் பொறுமையை நினைத்தால் எரிகிறது ...
#மணப்பாக்கம் எனும் தளத்தில் மணிவண்ணன் எழுதிய கமென்ட் கீழே :
இந்தியாவை கோபாலபுரத்திலேரந்து ஆள முடியாதா, ஐயகோ! கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாமல் இனிமேல் இந்தியா என்ன செய்யுமோ? எழவெடுத்த ஈழப்போரும் இல்லையே? ஈழ தமிழனுக்காக அமைச்சர் பதவியை இழந்தோம் என்றும் கலாய்க்க முடியாது,- Read More!