Sunday, February 22, 2009

இலங்கை தமிழர்களுக்கு கிளஸ்டர் குண்டுகளால் ஏற்படும் ஆபத்து -ஆனந்த விகடனின் கட்டுரை

ஆஸ்கார் -ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த தமிழர் ஏ.ஆர்,ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் .இரு தினம்ங்களுக்கு முன்பு கொழும்பில் எதிரிகளுக்கு இரண்டு விமானங்களில் பறந்து தமிழன் ,துன்ப அதிர்ச்சி கொடுத்தான் .இன்று ஒரு தமிழன் இரண்டு உயரிய விருதுகளை வாங்கி இன்ப அதிர்ச்சி அளித்தான் ..
அதே சமயம் இந்த கொண்டாட்டத்தில் ..இலங்கை தமிழரை யாரும் மறந்து விடாதிர்கள் .ஏனெனில் கனபோளுதில் நூறு பேரை கொன்று கொண்டிருக்கிறார் ராஜ பக்சே.
அதை பற்றிய விகடன் கட்டுரை.படியுங்கள் /
நன்றி -ஆனந்த விகடன்

3 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு விகடனின் முக்கிய கட்டுரைகள் (ஈழ தமிழர் )பக்கங்கள் கிளிக்கபட்டே வருகின்றன.என பலர் கூறுகின்றனர்.அவர்களுக்காக இந்த கட்டுரை ...
மேலும் ...புலிகள் அழிப்பை குறைத்து ,தமிழர் இன அழிப்பை செய்ய ராஜபக்சே அரசு துணிந்துள்ள நிலை ,பதட்டமடைய செய்கிறது.

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வந்த நண்பர்களுக்கு நன்றி

Post a Comment