Thursday, November 20, 2008

மசாலா பிட்ஸ் .மசாலா பிட்ஸ் ...

இன்று நான் படித்தவை,கேள்வி பட்டவை,பார்த்தவை பற்றி கலவையாக ஒரு வரி செய்திகளில் தருகிறேன் ...

.
@செவ்வாய் இரவு என் உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில் ,அந்த கோரமான விபத்தை பார்த்தேன் .அதிர்ந்தேன் ..கரூர் அருகில் உள்ள சிறிய கிராமம் பஞ்சமா தேவி ..அருகில் அமராவதி ஆறு .மணல் லாரி கள்அந்த சிறு கிராமம் வழியாக கணக்கில்லாமல் சென்று வரும்.அன்று வழக்கம் போல சீறி வந்த மணல் அரக்கன்களில்,இளைஞர் ஒருவரை தலை வேறு முண்டம் வேராக துண்டிததை பார்த்து ...அந்த கிராமமே கதறி அழுததை இன்னும் மறக்க முடிய வில்லை.அந்த மக்கள் ,இனி இந்த கிராமம் வழியாக மணல் லாரிகள் வர கூடாது என போராடு கிறார்கள்.இதை முன்பே செய்திருக்கலாம் .மற்ற கிராம மக்களுக்கும் இது எச்சரிக்கை.


@விபசார அழகி சோனா கைது ஆனார் .அவரிடம் குமுதம் பெட்டி கண்டுள்ளது.அந்த வாக்கு மூலத்தில் தன்னுடன் தொடர்பு வைத்திருந்த நடிகை கள் நிறைய பேர் என லிஸ்ட் கொடுத்துள்ளார்.
அதில் பூ நடிகை,,அந்த கால அக்கா தங்கை நடிகை (அம்பி ,ரா ?)பிரியா நடிகை ,என போகிறது .அப்பொழுது சம்பளம் கம்மி.அதனால் பெரும்பாலான நடிகை கள் எங்களை போன்ற விபசார புரோக்கர் கலை நம்பித்தான் அவர்கள் இருந்தனர்.தங்கமான காங்கிரஸ் தலைவர் எங்கள் ரெகுலர் கஸ்டமர் என அதிர வைத்துள்ளார்.


@கச்சா என்னை விலை சரி பாதியாக குறைந்த பிறகும் பெட்ரோல் விலை குறைக்காது ஏன் என்ற கேள்வியை இரண்டு நிதி அமைச்சர்களை கேட்டால் பேய் முழி முழிப்பார்கள் -அரசு பதில்கள்


@ராஜிவ் காந்தியை துப்பாக்கி பின் மட்டையால் அடித்த சிங்கள வீரன் பற்றி காங்கிரஸ் கருத்து என்ன ..என்று அரசு பதில் கேட்டுள்ளார்


@அவினாசி இலங்கை அகதிகளை சந்தித்து ,அவர்களுக்கு உதவி செய்து ,ஆறுதல் கூறி ,அரசுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் விஜயகாந்த்-ஆனந்த விகடன்


@சித்தர்கள் ,ஞானி கள் பற்றி தான் அறிந்த வற்றை ஆதர பூர்வமாக எழுதி உள்ளார் இந்திர சௌந்தர்ராஜன் (மர்மதேசம் புகழ்)
பாகெட் நாவல் வெளியீடு ,தலைப்பு -சித்தர்கள் ராஜ்ஜியம்

5 comments:

வால்பையன் said...

//சித்தர்கள் ,ஞானி கள் பற்றி தான் அறிந்த வற்றை AATHARA பூர்வமாக எழுதி உள்ளார் இந்திர சௌந்தர்ராஜன் //

இவரு நல்லா கனவு காணுவாருன்னு கேள்வி பட்டிருக்கேன்.

வால்பையன் said...

சிங்கள ராணுவன்,ராஜிவ் காந்தியை பின் மண்டையிலடித்ததை ஏன் மறந்து விட்டார்கள்.
சரியான கேள்வி தான்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வாங்க தலைவா...

ஆட்காட்டி said...

கொஞ்சம் செக்ஷியா இருந்திருக்கலாம்.

கூடுதுறை said...

keep it up boss...

Post a Comment