முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதே இலங்கை தமிழர்களுக்கு ...மேல் உள்ள உண்மையான அக்கறையை காட்டுவதாக இருக்குமே தவிர ,ஆறு மாதமே இருக்க கூடிய பாராளுமன்ற பதவியை ராஜினாமா செய்வதால் அல்ல.என காங்கிரஸ் வேலூர் எம்.எல்.ஏ ஞான சேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சார பிரச்சனை,விலைவாசி கடுமையான உயர்வு போன்ற அத்தியாவசிய பிரச்சனைகள் இருக்கும் போது,,எப்போதும் இல்லாத வகையில் இப்போது இலங்கை தமிழர்களின் மீது என் இவ்வளவு கரிசனம் ?இது மக்களை திசை திருப்பி விடும் முயற்சியே தவிர வேறு இல்லை.
பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்த பிறகு இரண்டு வார கால நேரம் எதற்கு ?மக்களை முட்டாலக்கவ?
உண்மையான அக்கறை இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்து ,,தமிழர்களின் தலைவன் நான் என கலைஞர் நிரூபிக்க வேண்டும் ..என கொந்தளிப்புடன் பெட்டி கொடுத்துள்ளார்,//
பாவம் ஞான சேகர் க்கு தெரியவில்லை ..இப்படி எல்லாம் ராஜ தந்திரம் செய்வதால் தான் தி.மு.க கதை இன்னும் ஓடி கொண்டிருக்கிறது என்று ....
Saturday, October 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)






8 comments:
நண்பர்களே ...விடுதலை புலி ஆதரவா ,,,இலங்கை தமிழர் ஆதரவா என யோசிக்கும் சூழ்நிலை ஒதுக்கி விட்டு நம் தமிழ் உறவுகள் ,குழந்தைகள் .உயிரளிப்பை தடுக்க மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தமிழனுக்கு ஆதரவளிப்போம் ...//
நாகரீகமான விமர்சனம் தேவை.அனானி பெயரில் பெண்கள் யாரும் கமென்ட் அனுப்ப வேண்டாம்
மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தமிழனுக்கு ஆதரவளிப்பதானால் புலிகளையும் கண்டிக்க வேண்டும்.
முதலில் அமைதி திரும்பட்டும்.தமிழன் உயிருடன் வாழட்டும்.அப்புறம் கண்டித்து கொள்ளலாம்
//முதலில் அமைதி திரும்பட்டும்.//
அமைதி திரும்புவதானால் அங்கே உள்ளமுக்கிய தடை புலிகள். நீங்கள் அதைபற்றி கவலை படுவதாக தெரியவில்லை.
அண்ணன் எப்போ சாவான்;
திண்ணை எப்போ காயும்?
சுத்த விவரம் கெட்ட ஆளா இருக்கீங்க. மானம் மரியாதையை வெக்கத்தைஎல்லாம் பார்த்தா ஒரே குடும்பத்துல மூணு பேத்துக்கு அமைச்சர் பதவி கேக்க முடியுமா?
அது ஆயுள் தரித்திரம் தமிழனுக்கு.
Post a Comment