தனி மனித தாக்குதல் எந்த வடிவில் இருந்தாலும் சற்று நாகரீகமும் இருக்க வேண்டியது அவசியம் .பதிவு எழுத இடம் கிடைத்து விட்டது என்பதற்காக கண்டபடி ..செருப்பால் அடிப்பேன் என்றெல்லாம் பதிவிடுவது அதை தலைப்பாக வைத்து கொள்வது மோசமான வேலை ...
உன் சோற்றையா பிடுங்கி தின்னார் ..அந்த மனுஷன் .
நீ அந்தளவு விமர்சனம் செய்ய உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ..கருணாநீதியை...ஜெயலலிதாவை இது போல எழுது பாரேன்.அடுத்த நிமிடம் உன் முகம் செருப்படிகளால் வீங்கி போய் விடும்..
ஜாக்கிரதை யை இரு .நடிகை களை பற்றி மொக்கை போட்டோமா...ஜொள்ளு விட்டோமா என்று இரு.
கீழ்க்கண்ட பதிவை தமிழ்மணம் உடனே நீக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .பதிவு தொடங்கி வெகு நேரம் ஆகியும் கண்டுகொள்ளாமல் விட்டதற்காகதமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள் ;;சூடான இடுகைக்கும் இடம் அளித்து அவனை தமிழ்மணம் கவுரவ படுத்தி உள்ளது.
://thenavettu.blogspot.com/2008/10/blog-post_10.html
Friday, October 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)






19 comments:
அவர் சொன்னது சரிதான்...
he is right....
அவர் செயலை பார்த்தால் அவருக்கு வலைபூபோபியாவால் (தன்னுடை வலைபூ தளத்தை யாரும் பார்வையிடாதாதல் ஏற்படும் தாழ்வுமனப்பான்மை) மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறியமுடிகிறது. அதற்காகதான் திடீர் புகழ் பெற தெனாவெட்டாக நடப்பதாக நினைத்து அவரின் தாழ்வுமனப்பான்மையை வெளிகாட்டியுள்ளார்... இவரின் செயலை நினைத்து கோபப்படக்கூடாது பரிதாபம் தான் படவேண்டும்.
சூடான இடுகை என்பது ஒரு தானியங்கி செயல்பாடு. தமிழ்மணம் அதை தீர்மானிப்பது இல்லை. நீங்களும் நானும் தான் தீர்மாணிக்கிறோம். என் இடுகையை ஒரு முறை படித்து சந்தேகம் இருந்தால் கேட்கலாம்
தனி மனித தாக்குதல் தவறுதான்.
நீங்கள் ஏன் தேவையில்லாமல் கலைஞரை இழுக்கின்றீர்கள் இதில்?
s u r right....
ஏம்பா, ரோட்டிலே ஒரு பயித்தியக்காரன் கத்திட்டு போறான்னு நீயும் போயி சண்டைக்கு போவியா.
வேற வேலை இருந்தா பாரேன்.
அந்த பயித்தியக்காரன நினைச்சி கத்திக்கிட்டு....
புருனோ சார் ,,,வருகைக்கு நன்றி.
ஏன் ஜெயலலிதாவையும் தான் இழுத்தேன் கவனிக்க வில்லையா ...பிரபலங்கள் என்பதால் அவ்வாறு குறிப்பிட்டேன் ..வருகைக்கு நன்றி இனியா
நீங்கள் ஏன் தேவையில்லாமல் கலைஞரை இழுக்கின்றீர்கள் இதில்?//
ஏன் ஜெயலலிதாவையும் தான் இழுத்தேன் கவனிக்க வில்லையா ...பிரபலங்கள் என்பதால் அவ்வாறு குறிப்பிட்டேன் ..வருகைக்கு நன்றி இனியா
விஜய்.ஜோட..இருவரும் அந்த பைத்தியக்காரன் போலவே பெட்டைத்தனமாக எழுதிஉள்ளீர்கள் .வருகைக்கு நன்றி
அவர் செயலை பார்த்தால் அவருக்கு வலைபூபோபியாவால் (தன்னுடை வலைபூ தளத்தை யாரும் பார்வையிடாதாதல் ஏற்படும் தாழ்வுமனப்பான்மை) மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறியமுடிகிறது. அதற்காகதான் திடீர் புகழ் பெற தெனாவெட்டாக நடப்பதாக நினைத்து அவரின் தாழ்வுமனப்பான்மையை வெளிகாட்டியுள்ளார்... இவரின் செயலை நினைத்து கோபப்படக்கூடாது பரிதாபம் தான் படவேண்டும்.//
சரியாக சொன்னீர்கள் நண்பா ..வருகைக்கு நன்றி ..
Blogger dharshini said...
s u r right....//
thanks darshini ...!1
Anonymous கருணாநிதி said...
ஏம்பா, ரோட்டிலே ஒரு பயித்தியக்காரன் கத்திட்டு போறான்னு நீயும் போயி சண்டைக்கு போவியா.
வேற வேலை இருந்தா பாரேன்.
அந்த பயித்தியக்காரன நினைச்சி கத்திக்கிட்டு....//
கருனாநீதி அய்யா ,,,அந்த பைத்தியகரனை இப்படியே விட்டால்,ரோட்டுல போற எல்லோரையும் கடிச்சு குதருவான் ..இவனை பத்தின விவரம் கூட அவன் பதிவுல இல்லை .இவன் பதிவு பேரு தென வேட்டாம்....அதான் அந்த நாயை கல்லால் அடிச்சு ஊரை விட்டு துரத்துனுன்கிறேன்
தனி மனித தாக்குதல் மிக மோசமான பழக்கம். யாராக இருந்தாலும் இது போல் நடந்து கொள்வது வருத்தப்பட கூடிய நிகழ்வு. எதையும் நடுநிலையுடன் ஆராய்ந்து எழுத வேண்டும். இன்னும் சொல்லபோனால் பல முறை யோசித்து சரியான வார்த்தைகளை பயன்படுத்தி எழுத வேண்டும். எது எப்படி இருப்பினும் உங்கள் பதிவு தேவையான ஒன்று தான். தனி மனித தாக்குதலுக்கான என் கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
தனி மனித தாக்குதலுக்கான என் கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.//
நன்றி கடையம் ஆனந்த்
//எது எப்படி இருப்பினும் உங்கள் பதிவு தேவையான ஒன்று தான். தனி மனித தாக்குதலுக்கான என் கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
//
ரிப்பீட்டேய்!
வாங்க நாமக்கல் சிபி ..தங்கள் வரவு நல்வரவாகுக ...
Post a Comment